Friday, July 10, 2015

அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.

அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும் அனைவருக்கும் ஒரு ஆலோசனை ..
இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவச
தேவை தவிர கார்கள், பைக்கள் பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள்...
(வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம்
கீழே வரும். இது உண்மை தான். டாலரின் மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது.
அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது. அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய
கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும் இடையேயான பொருளாதார தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர். எனவே மத்திய கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல் விற்பனை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர்.
இதன்படி மத்திய கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு அளிக்கும்.மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்... எனவே பெட்ரோல் மட்டுமே அமெரிக்க டாலரின் மதிப்பை முடிவு செய்கிறது.
அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் ... சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது. அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்...
ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. ..
At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2014 August now 1 $ = INR Rs 61
அமெரிக்க வளர்கிறதா...? இல்லை இந்தியா கீழ்நோக்கி செல்கிறது.....காரணம்... அந்நிய முதலிடு... மற்றும் பெட்ரோல் இறக்குமதி...
# india
பெட்ரோல் இறக்குமதி செய்ய இந்தியா டாலரை நம்பி உள்ளது . இந்தியாவிடம் டாலர் கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம் தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது....பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது.
நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும் போது பணத்தின் மதிப்பு குறைகிறது..
# petrol
நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும்.
முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்..
இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் ....
முடிந்தால் இந்த பதிவை உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க
வைக்கும —

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...

திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்
மார்த்தாண்டம் - தேன்
பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி - தேங்காய்
ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்,பிரியாணி
வேதாரண்யம் - உப்பு
சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பதி - லட்டு
மாயவரம் - கருவாடு
திருப்பூர் - பனியன், ஜட்டி
உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை
கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
தர்மபுரி - புளி, தர்பூசணி
ராஜபாளையம் - நாய்
தூத்துக்குடி - உப்பு
ஈரோடு - மஞ்சள், துணி
தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
பெல்லாரி - வெங்காயம்
நீலகிரி - தைலம்
மங்களூர் - பஜ்ஜி
கொல்கத்தா - ரசகுல்லா
ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - ஓலைக்கூடை
செட்டிநாடு - பலகாரம்
திருபுவனம் - பட்டு
குடியாத்தம் - நுங்கு
கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
ஆலங்குடி - நிலக்கடலை
கரூர் - கொசுவலை
திருப்பாச்சி - அரிவாள்
காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
நாகப்பட்டினம் - கோலா மீன்
திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
பத்தமடை - பாய்
பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை - முறுக்கு, மாடு
உடன்குடி - கருப்பட்டி
கவுந்தாம்பட்டி - வெல்லம்
ஊத்துக்குளி - வெண்ணெய்
கொடைக்கானல் - பேரிக்காய்
குற்றாலம் - நெல்லிக்காய்
செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
சங்கரன் கோவில் - பிரியாணி
அரியலூர் - கொத்தமல்லி
சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
காஷ்மீர் - குங்குமப்பூ
ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..
ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
ஓசூர் - ரோஜா
நாமக்கல் - முட்டை
பல்லடம் - கோழி
உடுப்பி - பொங்கல்
குன்னூர் - கேரட்
பாலக்காடு - பலாப்பழம்...
விருதுநகர் - பரோட்டா
திருச்சி - லால்கடை பூந்தி
வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்